Showing posts with label South Africa. Show all posts
Showing posts with label South Africa. Show all posts

டி வில்லியர்ஸ் ஒரு ஏலியன்ஸ் புள்ளி விபரங்கள் உறுதி செய்யுது பாருங்களேன்

ICC World Cup 2015தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் பற்றிதான் இப்போது உலகமெங்கும் பேச்சு..ஏப்பா அவன் மனுசனே இல்லப்பா..அப்டிங்கற வார்த்தைய பரவலா கேட்க முடிகிறது. ஆனா உண்மையிலேயே தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் தன்னலமற்ற அற்புதமான கிரிக்கெட் வீரன்தான்...அதற்கான காரணங்களை அடுக்கினால் அசந்து போவீர்கள்...




கிரிக்கெட்டை பொறுத்த வரை பேட்ஸ்மேன்கள் லெக் சைட், அல்லது ஆஃப்சைடுகளில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்குவார்கள். சச்சின் போன்ற ஒரு சிலர்தான் இரண்டு பக்கங்களிலும் சிறந்து விளங்குவார்கள். சச்சினிடம் ரிவர்ஸ் ஸ்வீப் ஷார்ட்களை பார்ப்பது அரிது. ஆனால்  டி வில்லியர்ஸ் மைதானததின் அனைத்து பகுதிக்கும் பந்தை செலுத்தும் வல்லமை கொண்டவர்.படுத்து, புரண்டு, விழுந்து, உருண்டு எல்லாம் அடிப்பார்.அந்த வகையில் டி வில்லியர்சுக்கு அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் செல்லப்பபெயர் மிஸ்டர்.360.





விளையாட்டு உலகை பொறுத்த வரை டி வில்லியர்ஸ் விளையாடாத விளையாட்டே கிடையாது. தென்ஆப்ரிக்க கால்பந்து அணி, ஹாக்கி அணிகளுக்கு அவரது பெயர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

தென்ஆப்ரிக்க ஜுனியர் ரக்பி அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 

சிறந்த நீச்சல் வீரரான டி வில்லியர்ஸ் 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் ஜுனியர் பிரிவில் தேசிய அளவில் சாதனை படைத்தவர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் தென்ஆப்ரிக்க ஜுனியர் அணியில் இடம் பிடித்தவர். 

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் தென்ஆப்ரிக்க தேசிய சாம்பியன். 

விளையாட்டு மட்டுமல்ல படிப்பிலும் டி வில்லியர்ஸ் கெட்டிக்காரர்தான். தேசிய அளவிலான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்காக நெல்சன் மண்டேலாவிடம் விருதும் வாங்கியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 52.93 சதவீதம் சாராசரி வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 98.35 ஆகும். ஒருநாள் போட்டி வரலாற்றில் 50 சதவீதத்திற்கு மேல் சராசரியும் ஸ்டிரக்ரேட் 95க்கு மேலும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ்தான்.

ஏற்கனவே விரைவான அரைசதம், சதமடித்து சாதித்துள்ள டி வில்லியர்ஸ் கடந்த ஜனவரி மாதம்தான் மேற்கிந்திய தீவுகள் அணியை புரட்டி புரட்டி எடுத்து 44 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஒரு மாதம் கூட ஆகவில்லை மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 66 பந்துகளில் 162 ரன்கள் விரட்டி எடுத்துள்ளார். 

இப்படி அதிரடியாக ஆடும் டி வில்லியர்ஸ் 220 பந்துகளில் 33 ரன்களை எடுத்த கதையும் உண்டு. எதற்காக தெரியுமா? தென்ஆப்ரிக்க அணியை தோல்வியில் இருந்து தப்புவிப்பதற்காகத்தான்.ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நடந்த கதை இது. அந்த வகையில் அணிக்காக ஆடும் மனிதர் டி வில்லியர்ஸ்.

குறைந்த பந்தில் சதமடிப்பதுதான் நம்ம ஏலியன்ஸ்சின் தனி பாணி.அதாவது சதமடிக்கும் போது அவரது ஸ்டிரைக் ரேட் 100க்கு மேல்தான் இருக்கும்.ஒரே ஒரு முறை நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில்தான் 106 பந்தில் 106 ரன்கள் எடுத்துள்ளார். இதுதான் அவரது குறைந்த ஸ்டிரைக் ரேட்...அதாவது 100. இப்போ சொல்லுங்க...டி வில்லியர்ஸ் மனிதரா?அல்லது ஏலியன்சா?

Kirsten may join Mumbai Indians after India stint

Johannesburg, Jan 26 (PTI): India coach Gary Kirsten is not in the running for a similar job in the South African side but could be involved with Mumbai Indians in the IPL, a report said on Wednesday.


According to the report, Kirsten's good rapport with Sachin Tendulkar could lead to the former South African opener being appointed in a top position in Mumbai Indians which is to appoint a director of coaching before the IPL IV.

"Indian cricket had hoped to persuade Kirsten to change his mind about not renewing his contract, but gave up on it this week. Future options for Kirsten could involve the Indian Premier League," a report in The Times said.

"The close relationship that Kirsten has with Sachin Tendulkar may lead to co-operation between the two at the Mumbai Indians, who are expected to appoint a director of coaching before the next IPL season," it said.

"Kirsten could easily take up such a position while still developing his international academy that is in the planning stage at Claremont Cricket Club in Cape Town," it added.

Kirsten, who will quit as India's coach after the World Cup ends in April, is reluctant to take up the Proteas job when caretaker Corrie van Zyl steps down, also in April.

The report also said current India bowling coach Eric Simons could not be ruled out as a possible candidate to replace Kirsten.

"The Indian cricket board has not yet started a process to recruit a successor to Kirsten, but it is not unlikely that it will approach Simons as a candidate. Simons, a former Proteas all-rounder and national coach, was highly regarded by the Indian team when he came aboard this summer," the report said.

Meanwhile, the South African coaching job is likely to go to Duncan Fletcher. The former England coach has been advising the South Africans and it is understood he would be available.

Fletcher's coaching credentials would be hard to resist for Cricket South Africa, whose chief executive Gerald Majola recently promised a 'big name' for the job when Van Zyl's term ends, the report said.
Read More :

Colombo test:India draw with Sri Lanka

Second Test, Colombo:

 

 

Captain Kumar Sangakkara made 42 not out to turn his side to safety, the hosts reaching 129-3 when the two teams decided to shake hands.India had finally been bowled out for 707 in their first innings close to the end of the morning session, giving them a fine first-innings lead of 65.
conversely they simply didn't have enough time to force a positive result, meaning Sri Lanka stay 1-0 up in the series with one Test to play.

India Keep stay the best in Tests:


 

India remain top of the International Cricket Council Test ratings next their draw in the second Test against Sri Lanka in Colombo. India are now 11 points clear of second-placed South Africa and will remain top of the rankings irrespective of the outcome in the third Test.
The ICC finished their annual update of the ratings which will now see India remain at the top of the table until the end of their current series which ends on August 7, when the ratings will again be updated.